ராவணனை கடத்தியது குணசேகரனா? ஜனனிக்கு வந்த சந்தேகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ராவணன் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குணசேகரன் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆடிட்டர், அவருடன் மாடிக்கு சென்று ரகசியமாக பேசுவதும் ஜனனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராவணன் கடத்தலுக்கும் குணசேகரனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்நீச்சல் தொடர்கிறது: இதுவரை


