அண்ணாமலை பக்கமே சிவகார்த்திகேயன் வரக்கூடாது.. ஒரே போடாக போட்ட ரஜினிகாந்த் பிஆர்ஓ.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சுமார் 14 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தாலும் இதுவரை ஒரு முறை கூட எந்தவொரு சூப்பர் ஹிட் படத்தையும் ரீமேக் செய்து நடித்ததே இல்லை. ஆனால், சில சூப்பர் ஹிட் படங்களின் டைட்டிலில் மட்டும் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு ஜெயிலர் 2 படத்துக்காக உண்மையாகவே


