திருமணம் நடக்க இவ்வளவு கஷ்டமா?.. அனிருத் அடுக்கிட்டே போயிருக்காரு ப்பா.. இப்போ ஹேப்பிதான்

சென்னை: அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் அடுத்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. முதலில் கிரீஸ் நாட்டில்தான் இத்திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அனியின் நெருங்கிய நண்பரான பிஜ்ஜார்ன் சுர்ராவ்வோ சென்னையில் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். 21ஆம் தேதி பிரமாண்ட ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் முதலில்


