Jailer 2 Box Office: 700 கோடி கிளப்பில் இணைந்த ஜெயிலர் 2.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா?

சென்னை: ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட்டை சன் பிக்சர்ஸ் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 549 கோடி வசூலை ஒரு வாரத்தில் ஜெயிலர் 2 ஈட்டியதாக போஸ்டர் வெளியிட்டனர். மேலும், தொடர்ந்து இண்டஸ்ட்ரி மெகா பிளாக்பஸ்டர் என புரமோஷன்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் அமர்ந்து


