1 லிட்டர் பாத்திரத்துல 10 லிட்டர் பாலா? தயாரிப்பாளர்களின் போலி வசூல் சாதனையை நக்கலடித்த சுந்தர் சி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி திரைப்படங்களின் வசூல் குறித்த உண்மை நிலவரங்களை உடைத்து பேசி அளித்துள்ள அதிரடி பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நவம்பர் 6ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2





