சந்திரகலாவின் சதி.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாமுண்டீஸ்வரி வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து, சந்திரகலாவிடம் உண்மையை சொல்லும்படி கேட்கிறார். ஆனால், சந்திரகலா உண்மையை சொல்லாமல் மறுத்து பேசுகிறார். இதனால் கோபமடையும் சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவின்

