
புகழ் செஃப் தாமுவுக்காக அழுதது நாடகமா? வீடியோ காலில் நானே பார்த்தேன்! இறுதி சடங்கில் நடந்த சம்பவம்! ஷகிலா ஓபன்
சென்னை: செஃப் தாமு மறைந்த செய்தியை கேட்டு நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமுமான புகழ் கதறி அழுது வெளியிட்ட இருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவுக்கு பலர் புகழுக்கு ஆறுதல் சொல்லியிருந்தாலும் அதிகமானோர் புகழை ட்ரோல் செய்திருந்தனர். இவர் நாடகம் போடுகிறார், தனது சோகத்தை யாருக்கு தெரியப்படுத்த இப்படி அழுதுகிறார் என்று பல

1 லிட்டர் பாத்திரத்துல 10 லிட்டர் பாலா? தயாரிப்பாளர்களின் போலி வசூல் சாதனையை நக்கலடித்த சுந்தர் சி!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி திரைப்படங்களின் வசூல் குறித்த உண்மை நிலவரங்களை உடைத்து பேசி அளித்துள்ள அதிரடி பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி மாபெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நவம்பர் 6ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2

பல கோடி கடன் வாங்கும் டாப் நடிகர்.. பெரிய ரிஸ்க் எடுக்குற அளவுக்கு என்ன ஆச்சு?
சென்னை: ஒரு காலத்தில் டாப் நடிகரின் கால் ஷீட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் க்யூவில் காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக அவரது படங்கள் பெரிதாக வருமானத்தை ஈட்டாத நிலையில், புதிய படத்தை தயாரிக்கவும் அதற்கு அவர் கேட்கும் பெரிய சம்பளத்தைக் கொடுக்கவும் யாருமே ரெடியாக இல்லாத நிலை உருவாகியுள்ளது என்கின்றனர். பக்கத்து ஸ்டேட்டில் இருந்து வந்த

குணசேகரன் குடும்பத்தில் ஒருத்தனும் உசிரோட இருக்க கூடாது.. கொலை வெறியில் ராவணன்.. எதிர்நீச்சல்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஞானம் தூக்கத்தில் அலறியபடி, நெருப்பு, நெருப்பு என கத்துகிறார். இதை கேட்டு ஓடி வந்த ஜனனி, சக்தி, கதிர் என அனைவரும் என்ன ஆனது என்று பதற்றத்துடன் கேட்கின்றனர். அப்போது சுகுமார், தான் புதிதாக தொடங்கிய பிசினஸின் லாரி தீப்பிடித்து எரிவது போல கனவு கண்டதாக சொல்கிறார். உடனே ஜனனி, அதெல்லாம்

டான்ஸர் பட குட்டியை நினைவிருக்கா?.. சவுதி மன்னரே பார்த்து வியந்த கலைஞன்.. ஒரு காலிலேயே கலக்குனாரு
சென்னை: கேயார் இயக்கத்தில் உருவான திரைப்படம் டான்ஸர். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் நடித்தவர் குட்டி. விபத்தில் ஒரு காலினை இழந்தாலும்; ஒரு காலை வைத்துக்கொண்டு நடனம் ஆடி அசத்தினார். 90ஸ் கிட்ஸ்களுக்கு டான்ஸர் திரைப்படம் எப்போதும் மறக்க முடியாமல் இருப்பதற்கு குட்டியின் எனர்ஜியான நடனம்தான் காரணம். இந்நிலையில் அவர் குறித்து காதல் பட

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஹீரோவை ஞாபகமிருக்கா?.. மித்துன் மாணிக்கத்தின் ஃபேமிலி பாய் டீசர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ஜோடியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்-
500 கோடி, 1000 கோடின்னு சொல்றாங்க! ஆனால், சுந்தர் சி கலாய்.. ஜெயிலர் 2 வசூலால் வந்த சர்ச்சையா?

நஸ்ரியா கர்ப்பமாக இருக்கிறாரா?.. கணவரோடு பிரச்னையா?.. என்னதான் நடக்குது?
சென்னை: ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் சீன் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நஸ்ரியா நஸீம். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க துபாயில் நடந்த சீன் பட விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை சர்ச்சையை சந்தித்த சூழலில்; இப்போது இன்னொரு பேச்சும் அடிபட