புகழ் செஃப் தாமுவுக்காக அழுதது நாடகமா? வீடியோ காலில் நானே பார்த்தேன்! இறுதி சடங்கில் நடந்த சம்பவம்! ஷகிலா ஓபன்

சென்னை: செஃப் தாமு மறைந்த செய்தியை கேட்டு நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமுமான புகழ் கதறி அழுது வெளியிட்ட இருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவுக்கு பலர் புகழுக்கு ஆறுதல் சொல்லியிருந்தாலும் அதிகமானோர் புகழை ட்ரோல் செய்திருந்தனர். இவர் நாடகம் போடுகிறார், தனது சோகத்தை யாருக்கு தெரியப்படுத்த இப்படி அழுதுகிறார் என்று பல

