மூக்குத்தி அம்மன் 2.. நவம்பர் 6ல் தீபாவளி வேட்டை.. நயன்தாராவுக்கு 60 அடி கட்-அவுட்!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மன் அவதாரத்தில் நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

