டிடிஎஃப் வாசன் மாஸ்... அஷ்மிதா அவுட்? ரம்யா கிருஷ்ணன் என்ட்ரியால் அதிரும் 'பிக் பாஸ் 10!

சென்னை: பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், டிடிஎஃப் வாசனின் விளையாட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த வாரம் டாஸ்க்கில் ரெட் டீம் தோல்வியை சந்தித்தாலும், டிடிஎஃப் வாசன் தனது விளையாட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள்

