Trisha: அரசியலுக்கு வர்றீங்களா மேடம்? நிருபர்களை மிரள வைத்த த்ரிஷாவின் ரியாக்ஷன்!

சென்னை: தமிழ் திரையுலகின் எவர்ஹிரீன் குயின் த்ரிஷா, தளபதி விஜய்யுடன் இணைந்து 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் அரசியலில் அதிரடியாக களமிறங்கப்போகிறாரா என்ற விவாதம் சோஷியல் மீடியாவில் தீயாக பற்றி எரிந்து வரும் நிலையில், தற்போது அவரின் செயல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகை த்ரிஷா: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அரசியலில்


