ஜூலி கர்ப்ப சர்ச்சை.. முதல்வர் விஜய் சும்மா விடமாட்டாரு.. கூல் சுரேஷ் பேட்டி!

சென்னை: பிக் பாஸ் நடிகை ஜூலி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது கர்ப்ப காலத்தை கணக்கிட்டு சமூக வலைதளங்களில் பலரும் தரம் தாழ்ந்த அவதூறுகளையும் விமர்சனங்களையும் பரப்பி வருகின்றனர்.தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குழந்தை இழப்பு குறித்த விஷயத்தில் ட்ரோல் செய்தவர்களுக்கு ஜூலி சரியான பதிலடி கொடுத்து இருந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில், கர்ப்பிணி ஜூலிக்கு ஆதரவாகவும்,

