லாரி திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்..அடுத்தடுத்து மோதிய 3 ஆம்னி பேருந்துகள்..உளுந்தூர்பேட்டை ஷாக்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சரக்கு லாரி மற்றும் 3 தனியார் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு இரண்டு தனியார்







