இந்தியாவால் கதறும் பாகிஸ்தான்.. ஒரேயொரு சம்பவத்தால் 3.78 லட்சம் கோடி இழப்பு.. தரமான சம்பவம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட வர்த்தகத்தால் பாகிஸ்தான் ரூ.3.78 லட்சம் கோடியை இழந்துள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் - இந்தியா வணிக கவுன்சிலின் தலைவர் நூர் முஹம்மது கசூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான







