ஆர்எஸ்எஸ் யூனிபார்மில் ஸ்ரீதர் வேம்பு.. தென்காசி பேரணியில் பங்கேற்றார்.. டிரெண்டாகும் போட்டோ

தென்காசி: இன்று தமிழ்நாடு முழுக்க 100+ மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் இதில் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து பேரணியில் அவர் கலந்து கொண்டது இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்







