அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

ரேச்சலுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அந்த இரு தம்பதியினரும் ஒன்றாக நீதிமன்றத்துக்குச் சென்று விவாகரத்து பெற்றனர்

ரேச்சலுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அந்த இரு தம்பதியினரும் ஒன்றாக நீதிமன்றத்துக்குச் சென்று விவாகரத்து பெற்றனர்

வரலாற்று அளவில் செல்வாக்கு குறைந்த குடியரசுக் கட்சியின் அதிபர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்கள், பல மாதங்களாக ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் என செவ்வாய்க்கிழமை அக்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன.

தென்காசி: இன்று தமிழ்நாடு முழுக்க 100+ மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் இதில் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து பேரணியில் அவர் கலந்து கொண்டது இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில்

பட்டாசுக்குள் என்ன இருக்கிறது? பட்டாசுகள் ஏன் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன? என்பதை இந்தக் கட்டுரை அறிவியல்பூர்வமாக ஆராய்கிறது. பட்டாசின் பின்னுள்ள வேதியியல் மாற்றங்கள் குறித்து விளக்குகிறது. அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விவரங்களை அலசுகிறது.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரது வங்கி கணக்கு முடக்கியதால் வேதனை அடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர். இவருடைய மனைவி யாஸ்மின்(33). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். {image-housemaid-down-76141793630419.jpg

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் அருகே அமைந்துள்ள பெரியார் ஈ.வெ. ராமசாமி சிலையை நான்கு வாரங்களுக்குள் அகற்றி, ஆட்சேபனையற்ற வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர்: "பள்ளி மாணவர்கள் ரவுடி மாதிரி முடி வெட்டிக்கொண்டு வருகிறார். ஒழுங்காக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே சமயம் வலுவாக உள்ள காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சி, நெதன்யாகுவை காலி செய்ய வேண்டும் எனில்.. அவருடைய பாணியை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சென்னை: நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இல்லாத 1,000 ரூபாய் வரை இருப்புத் தொகை கொண்ட பிஎஃப் கணக்குகள் தானாகவே செட்டில் செய்யப்பட உள்ளது. அந்தப் பணம் உங்கள் யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கோ அல்லது தற்போது செயல்பாட்டில் உள்ள உங்கள் பிஎஃப் கணக்கிற்கோ வந்துவிடும். அதேபோல் மிக முக்கியமாக அனைத்து பிஎஃப் சேவைகளும் இனி வாட்ஸ்அப்