வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ 4 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்! வாணியம்பாடியில் ஷாக்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரது வங்கி கணக்கு முடக்கியதால் வேதனை அடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர். இவருடைய மனைவி யாஸ்மின்(33). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். {image-housemaid-down-76141793630419.jpg







