நெதன்யாகுவை காலி பண்ண.. அவருகிட்ட இருந்து இதெல்லாம் கத்துக்கணும்! இஸ்ரேல் அரசியலில் டிவிஸ்ட்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே சமயம் வலுவாக உள்ள காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சி, நெதன்யாகுவை காலி செய்ய வேண்டும் எனில்.. அவருடைய பாணியை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.







