“ஒழுங்கா முடி வெட்டிட்டு வராத மாணவர்களுக்கு மொட்டை அடிச்சு விடுங்க” - அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!

விருதுநகர்: "பள்ளி மாணவர்கள் ரவுடி மாதிரி முடி வெட்டிக்கொண்டு வருகிறார். ஒழுங்காக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள்" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள்







