
பாவம் உடம்பே சரியில்லை.. மீண்டும் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வந்த விஜய் சேதுபதி.. இப்படி பேசுறாரே!
சென்னை: விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 இந்த ஆண்டு பெரிதாக ரசிகர்களை கவராத நிலையிலும், நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். போர் அடித்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சூடு பறக்க வைக்க டிடிஎஃப் வாசனை வைல்டு கார்டு என்ட்ரியாக
ஒரு காலத்துல எப்படி இருந்தேன்... இப்படி ஆக்கிட்டாங்களே..ஏஐ வீடியோவில் மிரட்டும் ஆனந்தராஜ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. விக்ரம் நினைத்தால் முடியுமாம்.. பிரபலம் ஓபன்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் துருவ நட்சத்திரம். ஷூட்டிங் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸாகாமல் பல வருடங்களாக முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் பிரச்னை குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். கோலிவுட்டில் ஒரு காலத்தில் பிஸியான இயக்குநராக
இனி அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி..? – தமிழ் சினிமா வரலாற்றில் வரப்போகும் மெகா மாற்றம்!

தொடர் வெற்றி.. உற்சாகத்தில் சூர்யா எடுத்த முடிவு.. இயக்குநர் தரம்தான்
சென்னை: சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சீன். இந்தப் படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் ஆறாம் தேதி ரிலீஸாகிறது. இன்று மாலை ட்ரெய்லரும் வருகிறது. இந்தப் படம் சூர்யாவுக்கு 47வது படமாகும். இதனை முடித்துவிட்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவரது 49வது படம் குறித்த புதிய

7 வருஷமா தரல.. முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி.. 16 கோடியை ரிலீஸ் செய்த விஜய் - டி. சிவா!
சென்னை: முந்தைய ஆட்சியாளர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் திரைப்படங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய தொகை தரப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது என்றும் முதலமைச்சர் விஜய் உடனடியாக அந்த நிலுவைத் தொகையை விடுவித்துள்ளார் என தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் டி. சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் 224 திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத் தொகையை

தீபாவளிக்கு செம ட்ரீட் இருக்கு.. சிம்பு ரசிகர்களே இது உங்களுக்குத்தான்.. எல்லாம் ரெடியாகுங்க
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அரசன் படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த வருடத்துக்கு தள்ளி போயிருக்கிறது. வெற்றியும் இதோடு சேர்த்து ராஜன் வகையறா படத்தின் படப்பிடிப்பையும் நடத்திவருகிறார். இந்நிலையில் அரசன் படம் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிமாறனும், சிம்புவும் முதன்முறையாக இணைந்திருக்கும் படம் அரசன். ஏற்கனவே இவர்கள் வடசென்னை