7 வருஷமா தரல.. முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி.. 16 கோடியை ரிலீஸ் செய்த விஜய் - டி. சிவா!

சென்னை: முந்தைய ஆட்சியாளர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் திரைப்படங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானிய தொகை தரப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது என்றும் முதலமைச்சர் விஜய் உடனடியாக அந்த நிலுவைத் தொகையை விடுவித்துள்ளார் என தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் டி. சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் 224 திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத் தொகையை


