துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. விக்ரம் நினைத்தால் முடியுமாம்.. பிரபலம் ஓபன்

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் துருவ நட்சத்திரம். ஷூட்டிங் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸாகாமல் பல வருடங்களாக முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் பிரச்னை குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். கோலிவுட்டில் ஒரு காலத்தில் பிஸியான இயக்குநராக


