பிரசாந்த் படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமரனின் மகள் பிரியங்கா ராஜகுமரன் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் ரஞ்சன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ’ப்ளாக் நைட் பாய்ஸ்’ எனும் புதிய படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். மணிகண்டன் என்கிற விமல் ஜி தயாரிப்பில் செம்பர் வி. முருகேசன்

