வாயை திறந்தா படம் ஓடாது.. எடுடா வண்டியை.. எகிறி குதித்து ஓடிய ஒல்லி நடிகர்.. அதுதான் மேட்டரா?

சென்னை: மாமனார் புகழ் வெளிச்சத்தில் கோடி கோடியாய் சம்பாதித்து தன்னுடைய திறமைகளை அதிகளவில் வளர்த்துக் கொண்ட நடிகர் மாமனார் விட்ட விஷயத்தையும் சாதித்துக் காட்டலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் என்கின்றனர். பல கோடி செலவு செய்து மாஸ் நடிகர் எப்படி அரியணையில் ஏறினாரோ, அதே ப்ளூ பிரிண்ட்டை அச்சு பிசகாமல் பிடித்து நாமும் ஒரு இடத்தை

