மேட்டர் பண்றது தான் வேலையா? எல்லோரும் அம்மா ஆகிட முடியாது! விமர்சனத்துக்கு அனிதா சம்பத் பதிலடி

சென்னை: செய்தி வாசிப்பாளராக பிரபலமான அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திறையில் அதிகமாகவே பிரபலமானார். அதுபோல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத்திற்க்கு ஒரு பெண் கொடுத்த கமெண்ட் அதிகமாக காயப்படுத்தி இருக்கிறது.



