இந்த சந்தானம் பட ஹீரோயினை ஞாபகமிருக்கா?.. பிறந்தநாளை தாய்லாந்தில் தாறுமாறா கொண்டாடிட்டாரே!

சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது 33வது பிறந்தநாளை முன்னிட்டு தாய்லாந்தில் உள்ள பிபி தீவில் பிகினி உடையில் மஜாவாக பர்த்டேவை கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். கடைசியாக ஹன்சிகாவுடன் இணைந்து மை3 வெப்சீரிஸில் நடித்த





