நிஜமாவே மெடிக்கல் மிராக்கிள் தான்.. ஓடிடியில் இந்த படத்தை பார்த்துட்டீங்களா?.. சூப்பர் ரெக்கார்டு!

சென்னை: திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் - சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என


