3 பிள்ளைகளை கட்டிக்கொடுத்துட்டேன்.. இறந்து போயிட்டதா சொல்றாங்க.. ஃபீல் செய்யும் மொட்டை ராஜேந்திரன்

சென்னை: திரைத்துறையில் ஃபைட்டராக வாழ்க்கையை தொடங்கி இப்போது நடிகராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து புகழடைந்த அவர்; காலப்போக்கில் காமெடி ரோல்கள் செய்ய் தொடங்கினார். அதுவும் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் குறித்து காதல் பட நடிகர் சுகுமாரின் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனது முகநூல் பக்கத்தில்,





