
தனுஷ் எனக்கு அப்பா மாதிரி.. பார்த்து பயந்துருக்கேன்.. மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. பிரச்னை முடியுமா?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததை அடுத்து நடிகர் தனுஷுக்கும் அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது கோலிவுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியிருக்கிறார். அது திடீரென இப்போது ட்ரெண்டாகியுள்ளது. மேலும் பிரச்னையையும் முடித்துக்கொள்ளுங்கள்

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷமாவிற்கு சம்பளம் இவ்வளவா? ஆனாலும் செம லாபம் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷமா வெளியேற்றப்பட்டார். அவருடைய எவிக்ஷனை அன்ஃபேர் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, அவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்

பேக் ஷாட் வைத்த நெல்சன்.. காபி போட சொன்ன ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2வில் பெண்ணடிமைத்தனம்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 2வது பாதி சுமாராக இருந்தால் கூட சூப்பர் ஸ்டாரின் ரஜினிசம் சரியாக ரசிகர்களை கனெக்ட் செய்ததன் விளைவாக 700 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க மோகன்லால், சிவராஜ்குமார் உடன் இந்த முறை பாலிவுட்
அழகு குறையா இளமை; மகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்!

தினமும் ஊசி.. நரக வேதனை அனுபவித்த செஃப் தாமு.. பயில்வான் சொன்ன விஷயம்!
சென்னை : 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் கோலோச்சிய நாயகனுமான செஃப் தாமுவின் திடீர் மறைவு, நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவை தொடர்ந்து, அவர் சந்தித்த கடுமையான உடல்நல பிரச்சினைகள், தினமும் ஊசி போட்டுக்கொண்டு படாதபாடுபட்ட சோகமான பின்னணி, அவருடைய குடும்ப வாழ்க்கை மற்றும் சமையல்

மன்னிப்பு கேட்ட டிடிஎஃப் வாசன்.. வெளியேற்றப்பட்ட ஷமா.. பிக் பாஸ் சம்பவத்தின் பின்னணி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஷமா வெளியேற்றப்பட்டது அன்ஃபேர் எவிக்ஷன், அவரிடம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் இருந்த பிறகு அவரை வெளியே அனுப்பிட்டாங்களே என்று பலர் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு உண்மை என்ன என்பது புரிந்து

கொடநாட்டில் அன்று நடந்தது என்ன?.. விஜய் கெஞ்சாத இடமே இல்லையா?.. பேராசிரியர் ஓபன்
சென்னை: விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் தலைவா படம் என்றுமே நினைவிலிருந்து போகாது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் முட்டுக்கட்டையால் படம் ரிலீஸாகாமல் இருந்ததும், விஜய் கைகளை கட்டிக்கொண்டு பேசி வீடியோ வெளியிட்டதையும் இன்றுவரை அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவை சந்திக்க எஸ்.ஏ.சியும், விஜய்யும் கொடநாட்டுக்கு போனபோது நடந்தவற்றை முன்னாள் எம்.பியும், விஜய்யின் பேராசிரியருமான ரபி பெர்னார்ட் பேசியிருக்கிறார்.