எந்த முதல்வரும் செய்யாததை விஜய் செய்கிறார்.. சிரித்தபடியே பேசிய நடிகர் அஜய் ரத்தினம்

சென்னை: நடிகர் அஜய் ரத்தினம் பல வருடங்களாகவே சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, முதல்வர் விஜய்யின் ஆட்சி மற்றும் அவருடன் இணைந்து நடித்தது பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். பல நடிகைகள்


