\"ஐரோப்பாவுடன் போருக்கு ரெடி..\" திடீரென பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புதின்.. என்ன காரணம்?

மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளுடன் போர் நடத்த ரஷ்யா ரெடியாக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஐரோப்பாவுடன் போர் நடத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் அதேநேரம் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். புதினின் இந்த பேச்சு ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா







