தலைகீழாக விழுந்த ஹெலிகாப்டர்.. பெங்களூரை சேர்ந்த 5 பேர் + பைலட் பலி.. ஆலங்கட்டி மழையால் சோகம்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உள்பட 6 பேர் பலியாகினர். இதில் 5 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தாம் பகுதியில் இருந்து தலைநகர் டேராடூனில் உள்ள சாகஸ்திரதாரா பகுதிக்கு ‘டிரான்ஸ் பாரத் அவியேஷன்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து







