● LIVE
● Phillips' century, Duffy's four-for topple India● #Cult movie review: Vishwak Sen’s slasher thriller is ambitious but lacks finesse● Graphic violence in cinema: How much is too much?● Cummins ends wicketless streak in morning of attrition● Madras High Court rules Podhu Dikshidars maladministered Chidambaram Sabanayagar Temple; appoints Board of Management● IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து● நேரடியாக ஓடிடியில்.. இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்' ரிலீஸ் தேதி இதோ!● 3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!● Jemimah gives big 'life update' on anniversary of famous WC knock vs Australia● Bars must verify customers’ age through Aadhaar, warns Keralam Excise Minister● Phillips' century, Duffy's four-for topple India● #Cult movie review: Vishwak Sen’s slasher thriller is ambitious but lacks finesse● Graphic violence in cinema: How much is too much?● Cummins ends wicketless streak in morning of attrition● Madras High Court rules Podhu Dikshidars maladministered Chidambaram Sabanayagar Temple; appoints Board of Management● IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து● நேரடியாக ஓடிடியில்.. இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்' ரிலீஸ் தேதி இதோ!● 3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!● Jemimah gives big 'life update' on anniversary of famous WC knock vs Australia● Bars must verify customers’ age through Aadhaar, warns Keralam Excise Minister
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Friday, 30 October 2026
🔥 1

கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் சந்தேகமடைந்த கணவர் அவரிடம் விவாகரத்து கோரினார். இந்த வழக்கு விசாரணையின்போது அவர் ஏற்கனவே நண்பரை ரகசியமாக திருமணம் செய்ததும், இதனல் தான் கணவருடன் தாம்பத்தியத்துக்கு மறுத்ததும் தெரியவந்ததால் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2013ம்

Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!
Top Storiesதமிழ்NEW

3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் வெறிச் செயலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கம்மாள தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி அட்சயா (24).

OneIndia Tamil👁 0
📰ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?
Top Storiesதமிழ்NEW

ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பேரி கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சாரிகா தேவி (14).

OneIndia Tamil👁 0
📰நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!
Top Storiesதமிழ்

நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறை பெரும்பான்மையை பெற தவறிவிட்டார். எனவே, அவர் பிரதமராக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றம் இஸ்ரேலில் இன்னும் தீவிர வலதுசாரி சித்ததாந்தை கொண்ட தலைவர்களைதான் ஆட்சிக்கு வர வைத்திருக்கிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில்

OneIndia Tamil👁 0
📰என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார்
Top Storiesதமிழ்

என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார்

போபால்: ‘கர்வா செளத்' தினத்தன்று விரதம் விரதம் கடைப்பிடித்தால் தங்களின் கணவர் நீண்ட ஆயுளோடு இருப்பார் என்பது வடமாநில பெண்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் தனது மனைவி ‘கர்வா செளத்' விரதம் கடைப்பிடிக்காமல் எனது சாவுக்கு காத்திருக்கிறார். இதனால் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக மனைவிக்கு எதிராக கணவர் ஒருவர் போலீசில் அளித்த வினோத புகார் பேசும்

OneIndia Tamil👁 0
Advertisement
📰இஸ்ரேல் தேர்தல்: கத்தார் - துருக்கி நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு; நெதன்யாகுவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் பதில்
Top Storiesதமிழ்

இஸ்ரேல் தேர்தல்: கத்தார் - துருக்கி நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு; நெதன்யாகுவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் பதில்

இஸ்ரேலின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டும், அரபு கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

BBC Tamil👁 0
📰ரூ.272 கோடி லாட்டரி பரிசு - காலக்கெடு முடிய சில மணி நேரமே இருந்த நிலையில் உரிமை கோரிய நபர்
Top Storiesதமிழ்

ரூ.272 கோடி லாட்டரி பரிசு - காலக்கெடு முடிய சில மணி நேரமே இருந்த நிலையில் உரிமை கோரிய நபர்

ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், C$40 மில்லியன் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார்.

BBC Tamil👁 0
📰அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக - அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்
Top Storiesதமிழ்

அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக - அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்

அம்பாசமுத்திரம்: ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் வென்றது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டிலும்.. ஆளுங்கட்சியான தவெகவை எதிர்த்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தனித்தனியாகக் களம் கண்டு தோல்வியைச் சந்தித்தன. இந்தத் தோல்விகள் ஒரு முக்கியமான அரசியல் பாடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சிகளின்

OneIndia Tamil👁 0
📰ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் 'ஹனி ட்ராப்' உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் - ஓர் வரலாற்றுப் பார்வை
Top Storiesதமிழ்

ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் 'ஹனி ட்ராப்' உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் - ஓர் வரலாற்றுப் பார்வை

தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது.

BBC Tamil👁 0
Advertisement