ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் 'ஹனி ட்ராப்' உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் - ஓர் வரலாற்றுப் பார்வை

தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது.







