அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக - அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்

அம்பாசமுத்திரம்: ஆட்சிப் பொறுப்பில் உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் வென்றது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டிலும்.. ஆளுங்கட்சியான தவெகவை எதிர்த்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தனித்தனியாகக் களம் கண்டு தோல்வியைச் சந்தித்தன. இந்தத் தோல்விகள் ஒரு முக்கியமான அரசியல் பாடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சிகளின்







