நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்!

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவரான காடி ஐசென்கோட் அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேலில் மொத்தமுள்ள







