
\"தோத்துக்கிட்டே இருக்கியேடா!\" மிரட்டல் வில்லன் ஆனந்தராஜை AIல் என்னவெல்லாம் பண்றாங்க! அவரே வைத்த வேண்டுகோள்
சென்னை: ஒரு காலத்தில் ஆனந்தராஜை திரையில் பார்த்தாலே பலருக்கும் கோபம் வரும். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியவர் அவர். குறிப்பாக 'சிம்மராசி' படத்தில் மருதநாயகம் என்ற கேரக்டரில் அவர் செய்த அலப்பறையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. ஜாதி ஆணவம் பிடித்த மனிதராக, தன்னுடைய அதிகாரத்தையும் திமிரையும் காட்டிக்கொண்டு வரும் அந்த கதாபாத்திரத்தை பார்த்து

திரையுலகில் பெரும் சோகம்.. ரோஜா, அந்நியன் பட நடிகை வச்சலா ராஜகோபால் உயிரிழந்தார்
சென்னை: தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் பாசமிக்க பாட்டி கதாபாத்திரங்களினாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மூத்த மூத்த நடிகை வச்சலா ராஜகோபால் வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 93. நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு

இட்லி துணியுடன் போஸ் கொடுத்த இட்லி கடை நடிகை.. என்னம்மா இது ஒன் சைடு ஓபன் வேற.. பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அதன் பின்னர் பெரிதாக எந்தவொரு படங்களும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கிடைக்கும் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு ஒரு துணை நடிகை போலத்தான் நடித்து வருகிறார். சமீபத்தில், அவரது நிர்வாண வீடியோ என ஏஐ எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ

எனக்கு நடந்த துரோகம்.. ஏமாற்றம்.. நாள் முழுக்க அழுதேன்.. நடிகை ரெஜினா கஸண்ட்ரா பேட்டி!
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸண்ட்ரா கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற வெற்றி படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த இவர், தற்போது ஆர்.ஜே. பாலாஜி சுந்தர் சி கூட்டணியில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,
வசூலை வாரிக் குவிக்கும் ஜெயிலர் 2: கலெக்ஷன் நிலவரம் என்ன? #Jailer2 #Rajinikanth #Jailer2Collection #TamilCinema #BoxOfficeCollection #RajinikanthFans #TamilNews #JustIn #CinemaNews #ZeeTamilNe
என் பெயரில் ரசிகர் மன்றமா? ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டு விளக்கம்

தனியாக போராடி என் மகனை வளர்த்தேன்.. யாரும் இல்லாமல் வாழ்கிறேன்! இயக்குனர் ராஜகுமாரன் அம்மா உருக்கம்
சென்னை: இயக்குனரும் நடிகருமான ராஜகுமாரனின் அம்மா சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள், இப்போது தான் தனிமையில் படும் கஷ்டங்கள் என பலவற்றை பகிர்ந்திருக்கிறார். அதோடு தன்னுடைய மருமகளும் நடிகையுமான தேவயானி மற்றும் தேவயானியின் குழந்தைகள் பற்றியும் சில விஷயங்களை அவர்

மீண்டும் சிம்புவுடன் நடிக்கிறாரா நயன்தாரா?.. டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பிளான் நடக்குமா?
சென்னை: நடிகை நயன்தாராவும் சிம்புவும் இணைந்து வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இருவரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரேக்கப் செய்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா பிரபுதேவாவை விஜய்யின் வில்லு படத்தில் நடிக்கும் போது காதலித்தார். ஆனால், அந்த காதலும் அவருக்கு கை கூடவில்லை. கடைசியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது