\"தோத்துக்கிட்டே இருக்கியேடா!\" மிரட்டல் வில்லன் ஆனந்தராஜை AIல் என்னவெல்லாம் பண்றாங்க! அவரே வைத்த வேண்டுகோள்

சென்னை: ஒரு காலத்தில் ஆனந்தராஜை திரையில் பார்த்தாலே பலருக்கும் கோபம் வரும். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியவர் அவர். குறிப்பாக 'சிம்மராசி' படத்தில் மருதநாயகம் என்ற கேரக்டரில் அவர் செய்த அலப்பறையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. ஜாதி ஆணவம் பிடித்த மனிதராக, தன்னுடைய அதிகாரத்தையும் திமிரையும் காட்டிக்கொண்டு வரும் அந்த கதாபாத்திரத்தை பார்த்து


