திரையுலகில் பெரும் சோகம்.. ரோஜா, அந்நியன் பட நடிகை வத்சலா ராஜகோபால் உயிரிழந்தார்

சென்னை: தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் பாசமிக்க பாட்டி கதாபாத்திரங்களினாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மூத்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 93. நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு


