மீண்டும் சிம்புவுடன் நடிக்கிறாரா நயன்தாரா?.. டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பிளான் நடக்குமா?

சென்னை: நடிகை நயன்தாராவும் சிம்புவும் இணைந்து வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கினர். அதன் பின்னர் இருவரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரேக்கப் செய்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா பிரபுதேவாவை விஜய்யின் வில்லு படத்தில் நடிக்கும் போது காதலித்தார். ஆனால், அந்த காதலும் அவருக்கு கை கூடவில்லை. கடைசியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது



