ஹன்சிகா ஆபாச படம் லீக் ஆனதா?.. சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. உண்மை என்ன?

சென்னை: நடிகை ஹன்சிகாவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனதாக ஏகப்பட்ட நெட்டிசன்கள் சோஷியல் மீடியா முழுக்க ஹன்சிகா ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா தனது தோழியின் கணவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜியோ ஹாட்ஸ்டாரில் அவரது திருமண



