நேரடியாக ஓடிடியில்.. இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்' ரிலீஸ் தேதி இதோ!

சென்னை: சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் சசி இயக்கியுள்ள லேட்டஸ்ட் காதல் திரைப்படம் 'நூறு கோடி வானவில்'. ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், நீண்ட நாட்களாகத் திரையரங்க வெளியீட்டிற்கு காத்திருந்த நிலையில், தற்போது நேரடியாக ஓடிடி



