பொண்டாட்டியை நம்பி போனா நடுத்தெருவுல நிப்பீங்க.. தம்பிகளை விளாசிய குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், குடும்பத்தில் ஒருவரை தோற்கடித்துவிட்டு மற்றவர்கள் மட்டும் சந்தோஷமாகக் கொண்டாட நினைக்கிறீர்களா என்று கதிர் மற்றும் ஞானத்தை கேள்வி கேட்கிறார் ஈஸ்வரியின் அப்பா. அடுத்த வீட்டு விசேஷத்திற்கே சந்தோஷமாகச் செல்லும் நீங்கள், இப்போது உங்களுடைய சொந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தயங்குகிறீர்கள் என்று கேட்கிறார். நல்ல விஷயத்திற்காகத்தானே கிளம்பிச் செல்கிறோம், எதற்காக இப்படி


