
வில்லன் டூ ஏஐ மீம்ஸ் கிங்.. யாரையும் காயப்படுத்தாதீங்க..ஓபனாக பேசிய நடிகர் ஆனந்தராஜ்!
சென்னை: இந்த காலம் கிரியேட்டர்களின் காலம் என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு மீம்ஸை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி ட்ரெண்டாக்குவது தற்போது வழக்கமாகிவிட்டது. அப்படி மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர்களில் காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது வில்லன் நடிகராக அறிமுகமாகி, காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி

எனக்காகவே வாழ்றாரு.. கணவர் பற்றி பேசி அழுத ஜூலி.. திடீரென கலங்கிய சமந்தா!
சென்னை: பிக் பாஸ் ஜூலி திமுகவிற்கு ஆதரவாக போராட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஜூலி சமையல் நிகழ்ச்சியில் தனது கணவர் பற்றி கண்கலங்கி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, முகமது இக்ரீம் என்கிற இஸ்லாமிய இளைஞரை காதலித்து திருமணம் திருமணம்
தங்கப்புள்ள... ஜீவாவின் தகப்பன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
சைலண்டாக ஓடிடியில் வந்து இறங்கிய சிக்மா”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் மகன்
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ நேரடியாக ஜீ5-ல் வெளியீடு.. எப்போது தெரியுமா?

பொண்டாட்டியை நம்பி போனா நடுத்தெருவுல நிப்பீங்க.. தம்பிகளை விளாசிய குணசேகரன்..எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், குடும்பத்தில் ஒருவரை தோற்கடித்துவிட்டு மற்றவர்கள் மட்டும் சந்தோஷமாகக் கொண்டாட நினைக்கிறீர்களா என்று கதிர் மற்றும் ஞானத்தை கேள்வி கேட்கிறார் ஈஸ்வரியின் அப்பா. அடுத்த வீட்டு விசேஷத்திற்கே சந்தோஷமாகச் செல்லும் நீங்கள், இப்போது உங்களுடைய சொந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தயங்குகிறீர்கள் என்று கேட்கிறார். நல்ல விஷயத்திற்காகத்தானே கிளம்பிச் செல்கிறோம், எதற்காக இப்படி
“விமர்சனங்கள் என்னை பாதிப்பதில்லை, ஆனால்...” - சுந்தர்.சி பகிர்வு

ஆலுமா டோலுமா போட்ட அனிருத் திருமணத்துக்காவது அஜித் வருவாரா?.. விஜய், மு.க. ஸ்டாலின், தனுஷ் கன்ஃபார்ம்!
சென்னை: ஒவ்வொரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் "ஆலுமா டோலுமா" பாடல் வெளியானதில் இருந்தே அந்த பாட்டை டிஜே போட்டு அனைவரையும் ஆட வைத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பாடலை போட்ட அனிருத் திருமணம் வரும் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற போகிறது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு கூட அஜித் வரவும் இல்லை ஒரு இரங்கல் ட்வீட் கூட