தம்பி கூட ரொமான்ஸா? ‘அக்கா‘ ஷூட்டிங் ஸ்பாட்டில் தர்மசங்கடம்.. கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: சாணிக் காயிதம், ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் அதிரடி மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்மற்றும் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூட்டணியில் உருவாகியுள்ள 'அக்கா'வெப் தொடர் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில், 1980-களின் பின்னணியில்



