எங்கே எனக்கு வீடு இல்லைனு சொன்னாங்களோ அங்கேயே வீடு வாங்குவேன்.. டோரதி நடிகை எடுத்த சபதம்

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான டோரதி மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதில் திருநங்கை ஜீவா சுப்ரமணியமும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது முகநூல் பதிவு ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "இன்று எனக்கு





