'தோள்பட்டை எலும்பில் துளை'; நியண்டர்தால்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக வன்முறை குணம் கொண்டவர்களா? ஆய்வில் புதிய தகவல்

75,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நியூகண்டர்டால் மனிதன் ஒருவன், கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டியால் மார்பில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.







