3 திருமணம்.. லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் ஈஸ்வர்.. மலையாள நடிகையுடன் நெருக்கம்!

சென்னை: சின்னத்திரை உலகில் வெளியாகும் ஒவ்வொரு விவாகரத்து மற்றும் காதலை பற்றிய செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் தலைப்பாக மாறிவிடும். அந்த வகையில், சன் தொலைக்காட்சியின் கல்யாண பரிசு சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஈஸ்வர் மற்றும் பிரபல மலையாள சீரியல் நடிகை ரேகா ரதீஷ் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் இன்



