தர்ஷினிக்காக ஓடோடி உழைக்கும் ஜனனி.. மகனுக்கு பணம் தர மறுத்த குணசேகரன்.. எதிர்நீச்சல் அப்டேட்!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி விளையாட்டுத் துறை முன்னேற்றத்திற்காகவும், அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காகவும் ஸ்பான்சர்ஷிப் தேடி ஜனனியும் சக்தியும் பல இடங்களில் அலைந்து வருகின்றனர். தர்ஷனுக்கு விளையாட்டு துறையில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், அதற்கான ஸ்பான்சர்ஷிப் தொகையாக சுமார் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக மதிவதனியை சந்திக்கும் ஜனனி,



