14 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீரை ரெடி பண்ணிக்கோங்க! ரெட் கிராஸ் கொடுத்த எச்சரிக்கை!

சிட்னி: உலகில் எங்கு, எப்போது போர் வெடிக்கும்? சூரிய புயல் எப்போது தாக்கும்? என எதுவும் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கெட்டுப்போகாத டின் உணவுகளை சேமித்து வைக்குமாறு ஆஸ்திரேலிய ரெட்







